இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 டிசம்பர், 2008

செந்நிலவு

உன்னவன் கரங்கள் தீண்டியதோ
உன்னுள் காதல் பொங்கியதோ
ஏனிந்த வெட்கம்,
செந்நிலவே ?

சனி, 29 நவம்பர், 2008

பனித்துளி

இரவின் கர்ப்பத்திலிருந்து
விடியலில் பிறந்த
அழகிய குழந்தை - பனித்துளி !