வியாழன், 30 ஏப்ரல், 2009

என்னைத் தேடி . . .

நீ என்னை
மறந்து போனதிலிருந்து,
என்னைத் தேடுகின்றேன் . . .
எங்கெங்கோ ?!

2 கருத்துகள்:

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

தேடுங்க.... தேடுங்க

" உழவன் " " Uzhavan " சொன்னது…

கண்ணாடி முன்ன நின்னு தேடுங்க.