வியாழன், 2 அக்டோபர், 2008

பாதச்சுவடு

கடற்கரை மணலில்
ஆயிரம் பாதச்சுவடுகள் இருந்தாலும்
உன் பாதச்சுவடுகளை 
என்னால் அடையாளம் காண முடியும் . . .

உன் பாதம்பட்டு
பூக்கும் பூக்களை
என் காதல் 
கண்டுபிடித்துவிடும் !

2 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

வாவ்!

பதிவுலகிற்கு வரவேறிகிறோம் நண்பா!

ரோஜா காதலன் சொன்னது…

நன்றி பரிசல்காரன் அவர்களே !